நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் சி.ஐ.டி.யூ., சார்பில் அரசு பஸ் டெப்போ முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிற்சங்கத்தினருக்கு பண பலன் வழங்க வேணடும், சோழவந்தான் பணிமனையில் அடிப்படை வசதிகள் கிடைக்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.
நிர்வாகி ராஜ்குமார் தலைமை வகித்தார். செயலாளர் புவனேஸ்வரன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.