நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : தே.கல்லுப்பட்டி ஒன்றிய அலுவலகம் முன்பு 25 பெண்கள் உட்பட 60 மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நுாறு நாள் வேலை திட்டத்தை முறையாக வழங்க வேண்டும். இலவச வீட்டு மனை பட்டா வேண்டும். கலைஞர் கனவு இல்லம் கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.