நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டதை கண்டித்து மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மதிபாரதி தலைமை வகித்தார். செயல் தலைவர் நம்புராஜன், இணைச் செயலாளர் குமரவேல், நிர்வாகிகள் மாரியப்பன், மணிகண்டன், செல்லம்மாள், ராமலிங்கம் பங்கேற்றனர்.

