ADDED : ஆக 20, 2026 08:30 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார கல்வி அலுவலகம் முன் தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.
முருகன், அழகர்சாமி, அந்தோணி, ஜஸ்டின் திரவியம் ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர். ராமச்சந்திரன் வரவேற்றார். ரமேஷ் பாபு, பிரேம்குமார் விளக்க உரையாற்றினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். போஸ்ராஜா நன்றி கூறினார்.
