நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் மாநகராட்சியை சேர்ந்த இருவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று 23 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகினர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் 66 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.