sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செப்.7ல் மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

/

செப்.7ல் மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

செப்.7ல் மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

செப்.7ல் மீனாட்சி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை


ADDED : ஆக 28, 2025 11:32 PM

Google News

ADDED : ஆக 28, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: செப்.,7 ல் சந்திரகிரகணம் இரவு 9:57 மணிக்கு துவங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிகிறது. இதையொட்டி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் மத்திம காலதீர்த்தம், மத்திம கால அபிஷேகம், மத்திம காலசுவாமி புறப்பாடு காலை 11:41 மணிக்கு நடைபெறும்.

அன்று மதியம் 12:30 மணிக்கு மேல் பக்தர்கள் தரிசனம் செய்ய இயலாது. செப்.8 முதல் வழக்கம் போல் தரிசனம் நடைபெறும். இதே நடைமுறை 22 உபகோயில்களிலும் பின்பற்றப்படும் என மீனாட்சி கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us