/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையால் சிரமம்
/
மின்வாரியத்தில் ஊழியர் பற்றாக்குறையால் சிரமம்
ADDED : மே 13, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: வரிச்சியூர் அருகே உறங்கான்பட்டி துணை மின்நிலையத்தின் கீழ் கருப்பாயூரணி, ஒத்தவீடு, சக்கிமங்கலம் உள்ளிட்ட பகுதிகள் வருகின்றன.
மின்ஊழியர்கள் குறையால் மின்தடை நேரங்களில் பழுது நீக்க தாமதாகிறது. மின்தடை காலங்களில் மரக்கிளை வெட்டுவது, டிரான்ஸ்பார்மர்கள், மின்வழித்தடங்களில் பணியாற்ற ஊழியர்கள் இன்றி பிறபகுதி ஊழியர்களை வரவழைத்து அதிகாரிகள் சமாளிக்கின்றனர். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ஒயர்மேன், உதவியாளர் தேவை. ஆனால் ஒருவரே உள்ளதால் சிரமம் ஏற்படுகிறது. மின்வாரியம் போதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும்.