தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/தினமலர் செய்தி சரியானது மின்சப்ளை

தினமலர் செய்தி சரியானது மின்சப்ளை

தினமலர் செய்தி சரியானது மின்சப்ளை


UPDATED : நவ 23, 2026 06:08 PM

ADDED : நவ 23, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 06:08 PM ADDED : நவ 23, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மேலுார் நகராட்சி காய்கறி மார்க்கெட்டுக்கு ஒப்பந்ததாரர் மின்கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் வியாபாரிகள் மின்னணு தராசுகளை பயன்படுத்த முடியவில்லை. மேலும் இருட்டால் திருட்டு அபாயம் நிலவியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் ஏற்பாட்டில் மின்கட்டணம் செலுத்தி, மின் சப்ளை கொடுக்கப்பட்டதால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்து அதிகாரிகள், தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us