ADDED : ஜன 17, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : பேரையூர்- - டி.கல்லுப்பட்டி ரோட்டில் கருப்பசாமி கோயில் அருகே வைகை கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணானது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக அதிகாரிகள் புதிய குழாய்கள் அமைத்தனர்.

