ADDED : செப் 17, 2025 03:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலவளவு வேப்பனேரி கண்மாய் மடை சிதிலமடைந்து தண்ணீர் வீணாகியது.
மடையை அமைத்துதரக்கோரி விவசாயிகள் 6 ஆண்டுகளாக நீர்வளத்துறையினரிடம் வலியுறுத்தியும் கட்டித்தரவில்லை. அதனால் பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் ஏற்பாட்டில் புதிய மடை கட்டப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.