ADDED : செப் 25, 2025 03:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுாரில் காவிரி கூட்டுக் குடிநீர் செல்ல பிளாஸ்டிக் குழாய்களுக்கு பதில் புதிதாக இரும்புக் குழாய் பதிக்கப்பட்டது.
பள்ளத்தின் மேல் பகுதியில் ஜல்லிக் கற்கள் பரப்பியும் தார் ரோடு போடாததால் தினமும் விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைதுறை உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் ஏற்பாட்டில் புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.