தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தினமலர் செய்தி: குப்பைக்கு தீர்வு

 தினமலர் செய்தி: குப்பைக்கு தீர்வு

 தினமலர் செய்தி: குப்பைக்கு தீர்வு


ADDED : மார் 05, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 04:50 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் நுாலகம் அருகே மழைநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தி வந்தது.

பல நாட்களாக கொட்டியிருந்த காய்கறி, பூக்களின் கழிவுகளையும் அகற்றாமல் இருந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.

இதைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் அந்தப்பகுதியில் தேங்கியிருந்த கழிவுநீரை அகற்றியது. நீண்ட நாட்களாக தேங்கி துர்நாற்றத்துடன் குவிந்த குப்பை அகற்றும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us