நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடக்கும் கோழி வளர்ப்பு திறன் பயிற்சியை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கிராந்தி குமார் ஆய்வு செய்தார்.
பயனாளிகளிடம் கலந்துரையாடினார். கால்நடைதுறை டாக்டர் சரவணன் பயிற்சி அளித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.