ADDED : மார் 06, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : கொட்டாம்பட்டி வட்டாரவள மையத்தில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான இணைவோம் மகிழ்வோம் என்ற நிகழ்ச்சி நடந்தது. பகல்நேர பாதுகாப்பு மைய மேற்பார்வையாளர் முத்துச்சாமி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் மாற்றுத்திறன் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
புதிர் போட்டி, பலுான் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
சிறப்பு பயிற்றுநர்கள் பாண்டி, பார்வதி பாய், டேவிட் ராஜ், இந்திரா, சிவா, பிசியோதெரபிஸ்ட் மணிவண்ணக்குமார் கலந்து கொண்டனர்.

