தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மாவட்ட சிலம்பப் போட்டி

மாவட்ட சிலம்பப் போட்டி

மாவட்ட சிலம்பப் போட்டி


UPDATED : அக் 31, 2026 06:12 PM

ADDED : அக் 31, 2026 06:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2026 06:12 PM ADDED : அக் 31, 2026 06:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான சிலம்பப் போட்டி வாடிப்பட்டியில் நடந்தது. இதில் கடச்சனேந்தல் அம்பிகை நாராயணன் விளையாட்டு வளாக மாணவர்கள் 4 பதக்கங்கள் வென்றனர்.

ஆடவர் 17 வயதுக்கு உட்பட்ட ஆடவர் தொடுமுறை 40 கிலோ எடை பிரிவில் சேதுபதி பள்ளி மாணவர் செந்துாரன் தங்கப்பதக்கம், மகளிர் பிரிவில் செவன்த் டே பள்ளி மாணவி பிரியதர்ஷினி வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

14 வயது உட்பட்ட மகளிர் இரட்டைக் கம்பு பிரிவில் ஒ.சி.பி.எம். பள்ளி மாணவி விநாயகஹரிணி வெண்கலம், ஆடவர் 19 வயது உட்பட்டோர் தொடுமுறை 55 கிலோ எடை பிரிவில் பி.என் பள்ளி மாணவர் ஜெயசுதன் வெண்கலம் வென்றனர்.

வளாகத் தலைவர்கள் சுந்தரகண்ணன், சரவணன், பயிற்சியாளர் கவுரிசங்கர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us