UPDATED : அக் 31, 2026 06:12 PM
ADDED : அக் 31, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் மேலுார் தனியாமங்கலம் கிராமத்தில் வட்டார அளவிலான தொழில் முனைவோர் ஊக்குவிப்பு முகாம் நடந்தது.
எல் அண்ட் டி நிதி நிறுவனம், அக்சஸ் லைவ்லிஹூட் பவுண்டேஷன் ஏற்பாடுகளைச் செய்தன. தொழில் மைய புள்ளிவிபர ஆய்வாளர் பாண்டியராஜா டிஜிட்டல் சகி திட்ட மேலாளர் உன்னிகிருஷ்ணன், குழும மேலாளர்கள் திவ்யா, சுஷ்மிதா கலந்து கொண்டனர். மாவட்ட தொழில் மையத்தின் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
