நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி துவக்க பள்ளியில் படிக்கும் ஆதரவற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு புதிய ஆடைகள், இனிப்புகள் வழங்கினர்.தலைமை ஆசிரியர் மதன்பிரபு மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
எழுமலை அரசு மேல்நிலைப் பள்ளி பொருளியல் துறை ஆசிரியர்கள், மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து அழகம்மாள்புரம் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி புத்தாடைகள், இனிப்பு வழங்கினர்.