ADDED : நவ 05, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம்: திருமங்கலம் ஒன்றியத்தைச் சேர்ந்த 38 ஊராட்சிகளில் 242 துாய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி, அழகு துரை தலைமை வகித்தனர்.
எம்.எல்.ஏ., கல்லாணை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல்வி நன்றி கூறினார்.
