தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சாப்ட்வேர் இலவச பயிற்சி

சாப்ட்வேர் இலவச பயிற்சி

சாப்ட்வேர் இலவச பயிற்சி


UPDATED : நவ 05, 2026 12:41 AM

ADDED : நவ 05, 2026 12:37 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 05, 2026 12:41 AM ADDED : நவ 05, 2026 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் நிறுவனத்தில் மத்திய, மாநில அரசுகளின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் ‘ஜூனியர் சாப்ட்வேர் டெவலப்பர்’ இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற 35 வயதுக்குட்பட்டோருக்கு 4 மாத காலத்திற்கு சி, சி பிளஸ் பிளஸ், ஜாவா, பைத்தான், எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட், சி.எஸ்.எஸ்., நெட், எஸ்.கியூ.எல்., பயிற்சி, உபகரணங்கள் பாடபுத்தகங்கள், ஆங்கிலப் பேச்சுப்பயிற்சி அளிக்கப்படும்.

பங்கேற்போருக்கு ரூ.4 லட்சம் காப்பீட்டுத் திட்டம் இலவசம். பயிற்சிக்குப்பின் ஊக்கத்தொகை, ஆறு மாதம் சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அளிக்கப்படும். முன்பதிவு: 98421 57155.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us