நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரை ஷெனாய்நகர் ஜெகஜீவன்ராம் தெருவில் உள்ள மாநகராட்சி முதியோர் இல்லத்தில் வசிப்போருக்கு தீபாவளியையொட்டி இலவச வேட்டி, சேலை, புத்தாடைகள் வழங்கப்பட்டது.
அவனியாபுரம் வள்ளலார் அன்னதானக் குழுசார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் பாண்டித்துரை மற்றும் குழுவினர் புத்தாடை, இனிப்புகளை வழங்கினார்.