/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
/
சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
சட்டசபை தொகுதிகளுக்கு தி.மு.க., பொறுப்பாளர் நியமனம்
ADDED : அக் 09, 2024 04:16 AM
மதுரை : மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளுக்கும் தி.மு.க., சார்பில் தொகுதி பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலுார் - கிருஷ்ணகுமார், விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். மதுரை கிழக்கு - செல்வகுமார், தேனி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி அமைப்பாளர். சோழவந்தான் (தனி) - செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர். வடக்கு - செல்வேந்திரன், மாநில தேர்தல் குழு செயலாளர். தெற்கு - ஜெயக்குமார், மாநில தீர்மானக் குழு இணை செயலாளர். மதுரை மத்தி -ராஜன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர். மேற்கு -திலிப்குமார், மாநில மருத்துவர் அணி துணை செயலாளர். திருப்பரங்குன்றம் - வனராஜா, மாநில வர்த்தக அணி துணை செயலாளர். திருமங்கலம் - அலாவுதீன், தேனி தெற்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர். உசிலம்பட்டி - செல்லதுரை, விருதுநகர் வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப்பேரவை அமைப்பாளர்.