நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான் : சோழவந்தானில் தி.மு.க., ஒன்றிய, பேரூர் பாக முகவர்கள், கிளை, வார்டு செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., தங்க தமிழ்ச்செல்வன், எம்.எல்.ஏ., வெங்கடேசன், தேர்தல் மேற்பார்வையாளர் சம்பத் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், நகர் செயலாளர் சத்ய பிரகாஷ், சேர்மன் ஜெயராமன், நிர்வாகிகள் கருத்தப்பாண்டி, வேணுகோபால், பார்த்திபன், காளிதாஸ், கலையரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.