ADDED : பிப் 09, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதரை: மதுரை செல்லுாரில்மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தி.மு.க., மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சரவணபுவனேஸ்வரி தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.
வட்டச் செயலாளர் கருப்புராஜ் வரவேற்றார். அமைச்சர் தியாகராஜன், தமிழ்நாடு பாடநுால் கழகத் தலைவர் லியோனி,மாவட்ட செயலாளர் தளபதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இளைஞரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்சந்திரன் நன்றி கூறினார்.