
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தெருநாய்களைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் எந்த உள்ளாட்சியும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
நேற்று மதுரை சிக்கந்தர் சாவடியில் டூவீலரில் சென்ற தம்பதியரும் நாய் குறுக்கே பாய்ந்ததால் அநியாயமாக உயிரிழந்துள்ளனர். மதுரை நகரில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சியாவது நடவடிக்கை எடுக்குமா.

