/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
டாக்டர் வி.வி.முத்துசாமி காலமானார்
/
டாக்டர் வி.வி.முத்துசாமி காலமானார்
ADDED : ஜன 09, 2026 06:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,மதுரை, கே.கே. நகர் சுகப்பிரியா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் வி.வி.முத்துசாமி 84. இதயநோய் சிறப்பு நிபுணரான இவர், 55 ஆண்டுகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டு வந்தார்.
நேற்று காலை 10:00 மணிக்கு காலமானார். உடல் நல்லடக்கம் நாளை (ஜன.,10) நடக்கிறது.

