ADDED : ஆக 17, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை செல்லுார் திருவாப்புடையார் கோயிலில் மதுரை நரசிம்மா புளுமெட்டல் நிறுவனம் சார்பில் ஆர்.ஓ., குடிநீர் மைய திறப்பு விழா நடந்தது. பேஷ்கார் காளிமுத்து முன்னிலை வகித்தார்.
மதுரை நரசிம்மா புளுமெட்டல் நிறுவன நிர்வாகிகள் லட்சுமிபதி, கோவிந்தராஜன் பங்கேற்றனர்.
