ADDED : ஆக 17, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான தேனீக்கள் வளர்ப்போர் சந்திப்பு கூட்டம் நாளை (ஆக.19) நடக்கிறது.
காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் (கே.வி.ஐ.சி.,), வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்துகின்றன. முன்பதிவு செய்தவர்கள் பங்கேற்கலாம். அலைபேசி: 99652 88760.
