ADDED : நவ 23, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை; மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலர் பழங்கள், உடனடிதயார் நிலை பானம் தயாரிக்கும் செயல் விளக்க பயிற்சி நடந்தது.
பழங்களில் அறுவடை பின்சார் தொழில் நுட்பங்களின் முக்கியத்துவம் பற்றி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியனும் உலர்பழங்கள் தயாரிக்கும் தொழில்நுட்பம் குறித்து பேராசிரியை ஜோதிலட்சுமியும் விளக்கினர்.
சோலார் டிரையரில் சப்போட்டா பழப்பவுடர்,அன்னாசி பழத்தில் உடனடி பானம் தயாரிக்கும்செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பெண்கள்,தொழில்முனைவோர் பங்கேற்றனர்.