sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 துபாய்--மதுரை விமானம் ரத்து

/

 துபாய்--மதுரை விமானம் ரத்து

 துபாய்--மதுரை விமானம் ரத்து

 துபாய்--மதுரை விமானம் ரத்து


ADDED : பிப் 03, 2026 06:24 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: துபாய்--மதுரை விமானம் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துபாயிலிருந்து மதுரைக்கு தினம் விமானம் இயக்குகிறது. நேற்று காலை 7:40 மணிக்கு மதுரை வரவேண்டிய துபாய் விமானம் 14 மணிநேரம் தாமதமாக இரவு 9:40 மணிக்கு வரும் என பயணிகளுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் சார்பில் தகவல் அனுப்பி உள்ளனர்.

அந்த விமானத்தில் செல்ல இருந்த பயணிகள் தங்களது பயணத்திட்டத்தை இரவு நேரத்திற்கு மாற்றியமைத்த நிலையில், அந்த விமானம் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் பணிகளுக்கு மீண்டும் தகவல் அனுப்பி உள்ளனர். இதனால் அதில் செல்ல இருந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us