நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் 1வது வார்டு பேட்டையில் புதிய ரேஷன் கடைக்கு எம்.எல்.ஏ., வெங்கடேசன் தலைமையில் பூமிபூஜை நடந்தது. கவுன்சிலர் ஈஸ்வரியின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ., நிதியின் கீழ் ரூ. 14.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட உள்ளது.
சேர்மன் ஜெயராமன், தி.மு.க., நகர் செயலாளர் சத்யபிரகாஷ், துணைச் செயலாளர் ஸ்டாலின், பொதுக்குழு உறுப்பினர் கிரி முன்னிலை வகித்தனர். செயல்அலுவலர் செல்வகுமார், நிர்வாகிகள் முத்துப்பாண்டி, திலீபன், ஒப்பந்ததாரர் அருண்பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.

