நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சமுதாய அறிவியல் கல்லுாரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, வரைபட போட்டி, வினாடிவினா போட்டி நடந்தது.
வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் காஞ்சனா பரிசு வழங்கினார். பேராசிரியர்கள் விஜயலட்சுமி, சசிதேவி, ஜெயசீலன், குருமீனாட்சி, சரவணகுமார்,  கீதா, உதவி பேராசிரியர் கற்பக பாண்டி கலந்து கொண்டனர். ஆராய்ச்சியாளர் சங்கீதா ஏற்பாடுகளை செய்திருந்தார்.

