தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ முதியவர் பலி

 முதியவர் பலி

 முதியவர் பலி


ADDED : ஜூலை 08, 2026 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: டி.மேட்டுப்பட்டி மேற்கு தெரு ரங்கசாமி 84. இவர் நேற்று மாலை வாடிப்பட்டி அருகே விராலிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு டூவீலரில் சென்றார்.

மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலை விராலிப்பட்டி பிரிவில் பின்னால் வந்த டூவீலர் மோதியதில் நிலை தடுமாறி விழுந்து இறந்தார். வாடிப்பட்டி எஸ்.ஐ., பழனி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us