தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மின் கசிவால் தீ

 மின் கசிவால் தீ

 மின் கசிவால் தீ


ADDED : ஜூலை 08, 2026 03:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2026 03:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அலங்காநல்லுார்: மதுரை பொதும்பு பகுதி ரகு பூபதி 45, இவர் அலங்காநல்லுார் ரோட்டில் குமாரம் பிரிவில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார்.

மின் கசிவால் இ-சேவை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இவ்விபத்தில் மையத்தில் இருந்த 8 கம்ப்யூட்டர், 5 கேமராக்கள், 4 பிரிண்டர்கள் எரிந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us