ADDED : ஜூலை 08, 2026 03:59 AM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி ஜூலை 31 வரை நடக்கிறது.
அரசின் நலத்திட்டங்களை விளக்கும் 30க்கும் மேற்பட்ட அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூ.15. சிறுவர்களுக்கு ரூ.10. பள்ளி மாணவர்களுக்கு ரூ.5 கட்டணம். இதுவரை பொருட்காட்சியை 53 ஆயிரத்து 500 பேர் பார்வையிட்டுள்ளனர். நுழைவுக் கட்டணமாக ரூ.7 லட்சத்து 59 ஆயிரம் வசூலாகியுள்ளது.
ஜூலை 31 வரை நடைபெறும் பொருட்காட்சி, தினமும் மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை நடக்கிறது.
