ADDED : ஏப் 04, 2026 06:40 PM
அ நிறம் | அளவு
மேலுார்: கருங்காலக்குடி பகுதி ஓட்டுச் சாவடிகளில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து பொது பார்வையாளர் சமர்த் வர்மா ஆய்வு செய்தார்.
தேர்தல் நாளில் ஓட்டளிப்பவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சாய்வு தளம் அமைப்பது குறித்து உதவித் தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டி, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
