/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
/
உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு
ADDED : செப் 22, 2024 03:45 AM
தலைவர் வேல்சங்கர், செயலாளர் சாய் சுப்ர மணியம், பொருளாளர் கார்த்திகேயன், துணைத் தலைவர்கள் காமராஜ், கிரிதரன், திலகராஜன், ஜெயகர், மாதவன், இணைச் செயலாளர்கள் நாகராஜன், ராகவேந்திரா, பரமானந்தம், சுரேஷ்பாபு, கிஷோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2024-27ம் ஆண்டிற்கான செயற்குழு உறுப்பினர்களாக ஹர்சன், ஜெயகர், குபேர பாண்டியன், லட்சுமணன், மகேந்திரவேல், முனியப்பன், பரமானந்தம், ராகவேந்திரா, ராம்பிரகாஷ், சத்தியமூர்த்தி, சீனியப்பன், சூரஜ் சுந்தர சங்கர், சுரேஷ்பாபு, சையது முகம்மது, தங்கராஜன், வச்சிரவேல், வசந்தவேல், வினோத் கண்ணா தேர்வு செய்யப்பட்டனர்.
வணிகப் பிரிவிற்கு டி.ஆர்.கந்தசாமி, எஸ்.கந்தசாமி, லட்சுமிகாந்தன், உள்ளூர் இணைப்புச் சங்க பிரிவு கிருபாசங்கர், வெளியூர் இணைப்புச் சங்க பிரிவிற்கு கருப்பையா தேர்வு செய்யப்பட்டனர்.