ADDED : ஜூலை 15, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று (ஜூலை 15) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை திருமங்கலம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
திருமங்கலம் கோட்ட உதவி செயற்பொறியாளர்கள், மின் பொறியாளர்கள் பங்கேற்க உள்ளனர். மின் நுகர்வோர் மின் விநியோக குறைகளை அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம் என மேற்பார்வை பொறியாளர் பத்மாவதி தெரிவித்தார்.