நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: தொட்டப்பநாயக்கனுார் அங்காள ஈஸ்வரி, நொண்டி கருப்பசாமி கோயில் 51 அடி கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
சுவாமிகளுக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் நடந்தது. மதுரை, திண்டுக்கல், தேனி பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.