தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டோரா பாறை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

டோரா பாறை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

டோரா பாறை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்


ADDED : செப் 07, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 09:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: பேரையூர் பகுதி கிராமங்களின் குடிநீர், விவசாய தேவையை பூர்த்தி செய்ய டோரா பாறை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.

அய்யனார் கோவில் அணை விவசாய பாசன சங்க செயலாளர் வினோத் மதுரை கலெக்டரிடம் அளித்த மனு: பேரையூர் தாலுகா துள்ளுக்குட்டி நாயக்கனுார், வண்டாரி பஞ்சாயத்து மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது டோரா பாறை. இங்குள்ள சிறு ஓடைகள், அருவிகள், சுனைகள், காட்டாறுகள் கீழ்நோக்கி பாய்கிறது.

இந்த நீரை தேக்கி வைத்து பயன்படுத்த 1980ல் அடிக்கல் நாட்டப்பட்டது. 2010 – 12ல் மறுஆய்வு செய்து திட்டத்தை செயல்படுத்த வனத்துறை அனுமதிக்கு சிக்கல் ஏற்பட்டதால் இன்று வரை கிடப்பில் உள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் 15 ஊராட்சிகளுக்கான குடிநீர், விவசாய தேவைகளை நிறைவேற்ற முடியும் என தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us