நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் ஜன. 31 காலை 10:30 முதல் மாலை 4:30 மணி வரை சுய வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்படுகிறது.
துணி துவைக்கும், பாத்திரம் துலக்கும், தரை துடைக்கும் திரவங்கள், ஊறுகாய், இயற்கை பானங்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது. பயற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 98657 91420ல் தொடர்பு கொள்ளலாம்.