ADDED : அக் 13, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை சார்பில் கல்லுாரி மாணவர்களுக்கான தேனீ வளர்ப்பு குறித்த தொழில்முனைவு பயிற்சி நடந்தது.
அமெரிக்கன் கல்லுாரி, கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி மாணவர்கள் பயிற்சியில் பங்கேற்றனர். துறைத்தலைவர் சந்திரமணி துவக்கி வைத்தார். இந்திய, இத்தாலி தேனீக்கள், கொட்டாத தேனீக்கள் அவற்றை வளர்ப்பது, கையாள்வது குறித்து நிபுணர்கள் பயிற்சி அளித்தனர். டீன் மகேந்திரன் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.