தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தொழில்முனைவு பயிற்சி

தொழில்முனைவு பயிற்சி

தொழில்முனைவு பயிற்சி


ADDED : செப் 02, 2026 07:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 07:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.,) வளர்ச்சி மற்றும் வசதியாக்கல் அலுவலக மதுரை கிளை சார்பில் தொழில் முனைவு விழிப்புணர்வு இலவச பயிற்சி மதுரை புதுார் தொழிற்பேட்டை எம்.எஸ்.எம்.இ., திறன் மேம்பாட்டு மையத்தில் செப். 5 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

சவுண்ட் சிஸ்டம் தொடர்பான சேவை சார்ந்த தொழிலின் அடிப்படைகள், அரசு திட்டங்கள், ஒலி ஒளி மேலாண்மை குறித்த செயல்விளக்கம், வங்கிக்கடன் குறித்து விளக்கப்படும். முதலில் வரும் 80 பேருக்கு மட்டுமே அனுமதி. வாட்ஸ்அப் முன்பதிவுக்கு: 98420 35441.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us