நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அம்பேத்காரின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் சமத்துவ நாள் விழா நடந்தது.
அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் அரசுத் துறைகளின் சார்பில் 1164 பயனாளிகளுக்கு ரூ.8.27 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
கலெக்டர் சங்கீதா, டி.ஆர்.ஓ., அன்பழகன், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணைமேயர் நாகராஜன், மண்டலத்தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி, உதவி கமிஷனர்கள் மணியன், பார்த்தசாரதி, சாந்தி, நகர்நல அலுவலர் இந்திரா கலந்து கொண்டனர்.