sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி

/

பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி

பள்ளி மாணவர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி


ADDED : ஜூன் 13, 2025 02:50 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி வருகிற ஜூலை 7ல் நடக்கிறது.

மதுரை தானப்பமுதலி தெரு திருவாவடுதுறை ஆதின மடத்தில் காலை 9:30 மணிக்கு போட்டி நடக்க உள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் 8 முதல் 10 மாணவர்களே அனுமதிக்கப்படுவர். 6, 7ம் வகுப்பு மாணவர்களுக்கு தேவாரப்பதிகம் இரண்டும், 8, 9 வகுப்பு மாணவர்களுக்கு தேவாரப்பதிகம் மூன்று அல்லது சிவபுராணம், குமரகுருபரர் அருளிய சகலகலாவல்லி மாலையும் ஒப்புவித்தலுக்கான மனப்பாடப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சிவனை 94439 30540 ல் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us