sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

செயற்குழு கூட்டம்

/

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம்


ADDED : டிச 27, 2024 05:12 AM

Google News

ADDED : டிச 27, 2024 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பரங்குன்றம் வட்டாரக் கிளை நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் தலைவர் முருகன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பூர்ணவள்ளி வரவேற்றார்.

மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் வினோத்குமார், கண்மணி, விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். இதில் புதிய வட்டாரத் தலைவராக ஜோஸ்பின் நிர்மலா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசியதாவது:

தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை களைய வேண்டும்.ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜன.25ல் மாவட்டங்களில் நடக்கும் தர்ணா, பிப்ரவரியில் சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us