நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடந்த இரண்டாவது செயற்குழு கூட்டத்தில் மதுரை மண்டல பி.எப். கமிஷனர் அழகிய மணவாளன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
சங்கத்தலைவர் ஜெகதீசன், செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் செல்வம், இணைச்செயலாளர்கள் கணேசன், செந்தில்குமார் பங்கேற்றனர்.

