ADDED : ஆக 16, 2026 07:31 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் நேரடி விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
இந்தாண்டின் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக கோபிநாத், செயலாளராக கனிஷ்காபிரபு, பொருளாளராக அருண் தேர்வாகினர். துணைத் தலைவராக மதிவாணன், துணைச் செயலாளராக வீரவடிவேல், துணைப் பொருளாளராக ஜெய்கணேஷ், கவுரவத் தலைவராக காளிதாஸ், முதன்மை ஒருங்கிணைப்பாளராக ரகுபதி, மணிகண்டன், பூமிராஜ், ரத்தினகாரன் உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.
