UPDATED : நவ 29, 2026 04:36 AM
ADDED : நவ 29, 2026 12:43 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா சிலம்பம், ஜிம்மிற்கான நிர்வாக சபைத்தேர்தல் ஜீவன்ராம் தலைமையில் நடந்தது.
தலைவராக சுப்ரமணியன், துணைத்தலைவராக தாமோதரன், செயலாளராக காசி விஸ்வம், துணைச் செயலாளராக சரவணன், பொருளாளராக ஜலேந்திரன், நிர்வாகிகளாக கோவிந்தராஜன், பாலாஜி, சேகர், பாஸ்கரன், ராஜன், சந்திரசேகரன் தேர்வு செய்யப்பட்டனர்.
