தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்

பரிசோதனை முகாம்


ADDED : செப் 15, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ஹஜ் யாத்திரை செல்வோருக்கான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம் மதுரை அரசு மருத்துவமனையில் 3 நாட்கள் நடந்தது.

86 பெண்கள் உட்பட 158 பேருக்கு ஒரே இடத்தில் ரத்தப்பரிசோதனை, எக்ஸ் பரிசோதனையுடன் டாக்டர்களின் ஆலோசனை வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us