நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் அண்ணா பூங்கா நவீன மயமாக்கப்பட உள்ளதால் பூங்காவையும், புதிய கழிப்பறை கட்டட பணிகள், முல்லை பெரியாறு குடிநீர் திட்டம் பணிகள், பாதாள சாக்கடை அமைப்பதற்கான இடங்கள், சேதமடைந்துள்ள பாலசுப்பிரமணியம் நகர் தரைப் பாலத்தையும் மாநகராட்சி நகர் பொறியாளர் ரூபன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செயற்பொறியாளர் விஜயலட்சுமி, உதவி பொறியாளர் தியாகராஜன், கவுன்சிலர் சுவேதா உடன் சென்றனர்.

